இலங்கையில் சித்திரவதைகள் இடம்பெற்ற 219 இடங்கள் இதோ!

78

எதிர்வரும் 26ஆம் திகதி ”சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு வழங்குவதற்கான சர்வதேச தினத்தை” குறிக்கும் முகமாக இரண்டு அமைப்புக்கள் இலங்கையினுடைய முதலாவது சித்திரவதை வரைபடத்தை தயாரித்துள்ளனர்.

அந்த வரைபடமானது கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக இராணுவம், பொலிஸ் மற்றும் துணை ஆயுதப்படைகளினால் சிங்களவர்கள், தமிழர்கள் மற்றும் முஸ்லீம்களை சித்திரவதை செய்வதற்காக நாடு முழுவதிலும் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் 219 இடங்களைக் குறித்துக் காட்டுகின்றது.