விக்னேஸ்வரனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

61

வட மாகாண முன்னாள் முதலமைச்சரும், பொதுத் தேர்தல் வேட்பாளருமான சி.வி.விக்னேஸ்வரனின் சொத்து மதிப்பு தொடர்பிலான விபரங்களை அவர் வெளியிட்டுள்ளார்.