ஆறு தமிழ் பேசும் உறுப்பினர்கள்; 19 பேரின் விபரங்கள் வர்த்தமானியில்

76

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், தேசிய பட்டியல் ஊடாக தெரிவு செய்யப்பட்ட 19 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் விபரங்கள்  வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன.

மேலும் 10 உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் வெளியாவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.