ஓய்வூதியத்தை இழந்த 27 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

66

இலங்கையின் எட்டாவது நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாகவிருந்த 29 பேர் ஓய்வூதியத்தைப் பெறும் தகுதியை இழந்துள்ளனர்.

நாடாளுமன்ற ஓய்வூதிய திட்டத்தின் படி நாடாளுமன்றத்தில் ஐந்து வருடங்கள் சேவையை நிறைவுசெய்யாத 27 பேர் கொண்ட குழு ஓய்வூதியத்தைப் பெறும் தகுதியை இழந்துள்ளது.

United National Front (UNF):

Malik Samarawickreme

Hirunika Premachandra

Chathura Senaratne

Ananda Aluthgamage

Bandu lal Bandarigoda

Chandima Gamage

Karunaratne Paranavithane

Daya Gamage

Ashu Marasinghe

Saman Rathnapriya

Nadaraja Thilakesh

Mohamed Mansoor

Sisira Kumara

Nalaka Kolonne

Thusitha Wijemanne

Sandeep Samarasinghe

M. Navavi

M. Salman

Mayantha Dissanayake

Professor Jayampathi Wickremeratne

 

United People’s Freedom Alliance (UPFA):

Niroshan Premaratne

Manoj Sirisena

Malith Jayatileke (National List)

 

Janatha Vimukthi Peramuna (JVP):

Nalinda Jayatissa

 

Tamil National Alliance (TNA):

Shanthi Sri Skantharaja

Sivaprakasham Sivamohan

Kaveendran Kodeeshwaran