அமைச்சரவையில் ஐந்து ராஜபக்சகள்; எட்டு விடயங்கள் அவர்கள் வசம்!

117

ராஜபக்ச குடும்ப உறுப்பினர்களுக்கு இன்று பதவியேற்ற அமைச்சரவையில் ஆறு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த பதவிகளில், நான்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும், இரண்டு இராஜாங்க அமைச்சர் பதவிகளும்  உள்ளடங்குகின்றன.

கோட்டாபய ராஜபக்ச – பாதுகாப்பு அமைச்சர்

மஹிந்த ராஜபக்ச – நிதி அமைச்சர்

மஹிந்த ராஜபக்ச – புத்த சாசன, மத மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சர்

மஹிந்த ராஜபக்ச – நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு

சமல் ராஜபக்ச – நீர்ப்பாசன அமைச்சர்

நமல் ராஜபக்ச – இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்

சஷிந்திர ராஜபக்ச (இராஜாங்க அமைச்சர்) – நெல் மற்றும் தானிய வகைகள், மரக்கறி, பழங்கள், மிளகாய், வெங்காயம், உருளை கிழங்கு மற்றும் விதை உற்பத்தி.

சஷிந்திர ராஜபக்ச (இராஜாங்க அமைச்சர்) – உயர் தொழில்நுட்ப விவசாய உற்பத்தி