எந்தவொரு பதவியும் கிடைக்காத 10 சிரேஷ்ட உறுப்பினர்கள்

116

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் 10 பேருக்கு அமைச்சுப் பதவிகள் எதுவும் வழங்கப்படவில்லை.

  1. மைத்திரிபால சிறிசேன
  2. மஹிந்த யாப்பா அபேவர்தன
  3. சுசில் பிரேமஜயந்த
  4. அநுர பிரியதர்சன யாப்பா
  5. ரஞ்சித் சியம்பலாபிட்டிய
  6. விஜேதாச ராஜபக்ச
  7. மஹிந்த சமரசிங்க
  8. WDJ செனவிரத்ன
  9. டிலான் பெரேரா
  10. சந்திம வீரக்கொடி