மூன்று தமிழர்கள் உள்ளடக்கம், பட்டியல் இதோ!

97
புதிய அரசாங்கத்தின் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர்கள் விபரம் இதோ; 
 

கொழும்பு – பிரதீப் உதுகொட

கம்பஹா மாவட்டம் – சமன் பிரதீப் விதான

களுத்துறை – சஞ்சீவ எதிரிமான்ன

கண்டி – வசந்த யாப்பா பண்டார

மாத்தளை – எஸ். நாமக்க பண்டார

நுவரெலியா – எஸ். பி. திசாநாயக்க

காலி – சம்பத் அத்துகோரள

மாத்தறை – நிபுண ரணவக்க

ஹம்பாந்தோட்டை – உபுல் கலப்பத்தி

யாழ்ப்பாணம் – அங்கஜன் இராமநாதன்

கிளிநொச்சி – டக்ளஸ் தேவாநந்தா

வவுனியா – கே. திலீபன்

மன்னார் மற்றும் முல்லைத்தீவு – காதர் மஸ்தான்

அம்பாறை – டி. வீரசிங்க

திருகோணமலை – கபில அத்துகோரள

குருநாகல் – குணபால ரத்னசேகர

புத்தளம் – அசோக பிரியந்த

அநுராதபுரம் – எச். நந்தசேன

பொலன்னறுவை – அமரகீர்த்தி அத்துகோரள

பதுளை – சுதர்ஷன தெனிபிட்டிய

மொனராகலை – குமாரசிறி ரத்நாயக்க

இரத்தினபுரி – அகில எல்லாவல

கேகாலை – ராஜிகா விக்ரமசிங்க