மைத்திரிபால சிறிசேனவிற்கு பிரதிப் பிரதமர் பதவி!

101

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பிரதித் பிரதமர் பதவி வழங்கப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இன்று பதவியேற்ற அமைச்சரவையில் அவர் எந்த அமைச்சுப் பதவியையும் வகிக்கவில்லை.

எனினும் புதிய அரசியலமைப்பு திருத்தத்தில் பிரதிப் பிரதமர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. (lankacnews.lk)