உலகநாயகன், லோகேஷ் கனகராஜ் இணையும் “எவனென்று நினைத்தாய்“

120

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் புதிய படத்திற்கு எவனென்று நினைத்தாய் எனப் பெயரிடப்பட்டுள்ளது. “Once upon a time there lived a ghost” என்ற வாசகத்துடன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.

அடுத்த வருடம் கோடை விடுமுறைக்கு படத்தை வெளியிடவுள்ளதாக படத்தை தயாரிக்கும் ராஜ்கமல் நிறுவனம் அறிவித்துள்ளது.