லங்கா பிறிமியர் லீக்; 40 முன்னணி வீரர்கள் ஏலத்தில்

75

லங்கா பிறிமியர் லீக்கின் (LPL) வீரர் ஏலம் 2020 ஒக்டோபர் முதலாம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ் கெய்ல், டெரன் சமி, டெரன் பிராவோ, சஹிட் அப்ரிடி, ஷகிப்-அல்-ஹசன், ரவி போபரா, மற்றும் கொலின் மன்ரோ உள்ளிட்ட சுமார் 150 சிறந்த கிரிக்கெட் வீரர்கள் லங்கா பிறிமியர் லீக்கில் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எவ்வாறெனினும் ஒரு அணிக்கு 6 சர்வதேச வீரர்கள் என்ற அடிப்படையில் 30 வீரர்கள் ஏலத்தில் தெரிவு செய்யப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

16 பேர் கொண்ட அணியிலும் 6 வெளிநாட்டு வீரர்களுக்கு வாய்ப்புண்டு. எனினும் அதிகபட்சம் 4 பேர் மாத்திரமே விளையாட முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய ஏலப் பட்டியலில் உள்ள வீரர்களின் விபரம் இதோ;

Icon Players
1. Angelo Mathews – All-Rounder
2. Lasith Malinga – Bowler
3. Thisara Perera – All-Rounder
4. Kusal Janith Perera – Batsman
5. Dasun Shanaka

Indian Players
1. Munaf Patel – Bowler
2. Praveen Kumar – Bowler
3. Shadab Jakati – All-Rounder
4. Manpreet Gony – Bowler

Bangladesh Players
1. Shakib Al Hasan – All-Rounder
2. Tamim Iqbal – Batsman
3. Mehidy Hasan – All-Rounder
4. Rubel Hossain – Bowler
5. Mushfiqur Rahim – WK Batsman

Pakistan Players
1. Shahid Afridi – All-Rounder
2. Wahab Riaz – Bowler
3. Mohamed Hafeez – All-Rounder
4. Mohamed Amir – Bowler
5. Sohaib Malik – All-Rounder

West Indies Players
1. Chris Gayle – All-Rounder
2. Darren Sammy – All-Rounder
3. Darren Bravo – Batsman
4. Dwayne Smith – – All-Rounder
5. Evin Lewis – Batsman

South African Players
1. Faf Du Plessis – Batsman
2. Morne Morkel – Bowler
3. Imran Tahir – Bowler
4. Heinrich Klassen – WK Batsman
5. Rassie Van Der Dussen – Batsman

New Zealand Players
1. Time Southe – Bowler
2. Trent Boult – Bowler
3. Colin De Grandhomme – All-Rounder
4. Corey Anderson – All-Rounder
5. Colin Munro – Batsman

Other Marquee Players
1. Ravi Bopara – All-Rounder
2. Jonny Bairstow – WK Batsman
3. Ryan Ten Doeschate – All-Rounder
4. Mohammad Nabi – All-Rounder
5. Mujeeb Ur Rahman – Bowler

source; newswire.lk