நைஜீரிய சிறுவனின் வித்தியாசமான உலக சாதனை

64

நைஜீரியாவைச் சேர்ந்த 12 வயதுடைய எச்சே சினொன்சோ என்ற சிறுவன் தலையில் ஒரு பந்தை வைத்துக்கொண்டு, ஒரு நிமிடத்தில் காற்பந்து மூலம், அதிக தொடுதல்களை (most touches) செய்து புதிய உலக சாதனை படைத்தார்.