படத்திலிருந்து விலகுமாறு முரளிதரன் கோரிக்கை; நன்றி தெரிவித்த விஜய் சேதுபதி

82

தன்னுடைய சுயசரிதையை மையமாக வைத்து உருவாகும் திரைப்படத்திலிருந்து விஜய் சேதுபதியை விலகிக்கொள்ளுமாறு முத்தையா முரளிதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.