”வாத்தி கமிங்…” தளபதி இரசிகர்களுக்கு தீபாவளி பரிசு இதோ!

139

லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம் மாஸ்டர்.

இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் எதிர்வரும் 14ஆம் திகதி மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.