மாஸ்டர் பட இயக்குனரின் செயல் ‘மகிழ்ச்சியில் இரசிகர்கள்’ (Video and Photos)

50

மாஸ்டர் படத்தின் முன்னோட்டம் வெளியாகி யூடியுபில் புதிய சாதனைப் படைத்துக்கொண்டிருக்கின்ற நிலையில், படத்தின் இயக்குனர் மற்றும் படத்தில் நடித்த சில நடிகர்களும் முன்னோட்ட காட்சி வெளியீட்டை கொண்டாடியுள்ளனர்.

சென்னையின் மிகப் பிரபலமான திரையரங்குகளில் ஒன்றான ரோஹினியில் இந்த கொண்டாட்டம் இடம்பெற்றுள்ளது.

படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகர்களான சாந்தனு, அர்ஜுன் தாஸ் ஆகியோர் இந்த கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.