ஐ.நா தீர்மானத்திலிருந்து இலங்கை வெளியேறியமைத் தொடர்பில் கரிசனை கொண்டுள்ளோம்

53
A picture taken on October 16, 2019 shows the European Union flags floating in the air in front of the European Commission building in Brussels. (Photo by Kenzo TRIBOUILLARD / AFP) (Photo by KENZO TRIBOUILLARD/AFP via Getty Images)

இலங்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 30/1 தீர்மானத்திலிருந்து வெளியேறியுள்ளமை இன்னமும் கரிசனைக்குரிய விடயமாக உள்ளது என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு மற்றும் பிரான்ஸ் ஜேர்மனி இத்தாலி நெதர்லாந்து ருமேனிய தூதரகங்கள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.