பட்ஜெட் 2021; 99 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம், எதிர்க்கட்சி உறுப்பினர்களும் ஆதரவு

51

2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் மீதான இரண்டாவது வாசிப்பு 99 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

152 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளதோடு, எதிராக 52 வாக்குகள் பதிவாகியுள்ளன.

பல எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பட்ஜெட்டுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.