இலங்கையில் 1,000 பொலிஸாருக்கு கொரோனா தொற்று

76

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான பொலிஸ் மற்றும் பொலிஸ் விஷேட அதிரடிப்படை அதிகாரிகளின் எண்ணிக்கை 1,039 ஆக அதிகரித்துள்ளது.

801 பொலிஸ் அதிகாரிகளும் 238 பொலிஸ் விஷேட அதிரடிப் படை அதிகாரிகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.