பல சாதனைகளைப் படைத்த கே.ஜி.எப்-2 படத்தின் டீசர் (video)

74

கே.ஜி.எப் படத்தின் நாயகன் யாஷின் பிறந்தநாள் பரிசாக, கே.ஜி.எப்-2 படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

இப்படத்தின் டீசர் நேற்று இரவு வெளியிடப்பட்டது. வெளியானது முதல் யூடியூபில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது கே.ஜி.எப்-2.

24 மணி நேரத்தில் அதிக லைக்குகளை பெற்ற இந்திய பட டீசர் என்ற சாதனையை கே.ஜி.எப்-2 படைத்துள்ளது.

இதற்கு முன் 1.85 மில்லியன் லைக்குகளை பெற்று மாஸ்டர் படம் முதலிடத்தில் இருந்த நிலையில், தற்போது கேஜிஎப் 2 டீசர் 15 மணிநேரத்தில் 3 மில்லியன் லைக்குகளை பெற்று அதனை முறியடித்துள்ளது.