”முள்ளிவாய்க்காலில் நினைவுத்தூபி அழிப்பு” தமிழகத்திலும் கண்டம்

62

”இலங்கை, முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் இரக்கமின்றி கொல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவு தூண் இரவோடு இரவாக இடிக்கப்பட்டுள்ள செய்தி பேரதிர்ச்சி அளிக்கிறது” என தமிழக முதல் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.