கம்பஹாவில் 4 கோடி பெறுமதியான தங்க நகைகள், பணம் கொள்ளை

53

கம்பஹா – மிரிஸ்வத்த பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து 40 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்களால் கொள்ளையடிக்கப்பட்ட காட்சிகள் சிசிடிவி காணொளியில் பதிவாகியுள்ளது.