சமிந்த வாஸுக்கு புதிய பதவி

73

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சமிந்த வாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் சுற்றுப் பயணத்திற்கான  இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.