மீண்டும் களத்தில் ”மாஸ்டர் பிளாஸ்டர்” சனத்

49

இந்தியாவில் நடைபெறவுள்ள வீதி பாதுகாப்பு உலகத் தொடரில் பங்கேற்பதை உறுதிப்படுத்திய இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் ”மாஸ்டர் பிளாஸ்டர்” சனத் ஜயசூரிய இன்று கொழும்பில் தனது பயிற்சியை ஆரம்பித்துள்ளார்.