இரண்டு சினிமா நட்சத்திரங்கள் கொரோனாவிற்கு பலி

68

தென்னிந்திய நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் பாண்டு தனது 74ஆவது வயதில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, இயக்குநர் சேரனின் ‘ஆட்டோகிராப்’ படத்தில் இடம்பெற்ற ’’ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே!’’ பாடலில் ‘’மனிதா உன் மனதைக் கீறி விதை போடு உரமாகும்’’ என்கிற வரிகளைப் பாடி சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமான கோமகன் (பிறவியிலேயே விழித்திறன் சவால்கொண்டவர்) கொரோனா தொற்று காரணமாக நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.