இலங்கை கிரிக்கெட்டின் தலைவிதியை தீர்மானிக்கும் 3 தொடர்கள்

72

இலங்கை எதிர்வரும் மூன்று மாதங்களில் மூன்று கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்கவுள்ளது.

இந்த மூன்று தொடர்களிலும் இலங்கை மொத்தமாக விளையாடும் 9 ஒருநாள் போட்டிகளில் பெறும் வெற்றி தோல்விகளே, 2023 உலகக் கிண்ணப் போட்டிகளில் இலங்கை நேரடியாக தகுதி பெறுமா அல்லது தகுதிகாண் போட்டிகளில் பங்கேற்க வேண்டுமா எனபதை தீர்மானிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை, பங்களாதேஷ் – 3 ஒரு நாள் போட்டிகள் (மே)
இலங்கை, இங்கிலாந்து – 3 இருபதுக்கு-20, 3 ஒரு நாள் போட்டிகள் (ஜூன் / ஜூலை)
இலங்கை, இந்தியா – 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 5 இருபதுக்கு-20 (ஜூலை)