முன்னாள் அமைச்சர் மங்கள நடிக்கும் ‘Light Upali’ யூடியூப் நகைச்சுவை நாடகம்

91

இன்று வெளியான வஸ்தி நிறுவனத்தின் யூடியூப் நகைச்சுவை நாடகத்தில் முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர இடம்பெற்றுள்ளார்.

கடந்த ஆண்டு அரசியலில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர், அரசியல் நையாண்டி நகைச்சுவை நாடகத்தில் ஒரு ராஜாவாக தோன்றியுள்ளார்.

https://youtu.be/YJCcFS0bvIk