The Family Man Season-2 ”LTTE அமைப்பை தவறாக சித்தரிக்கிறது?”

209

சமந்தா, மனோஜ் பாஜ்பேய் உள்ளிட்ட பலரின் நடிப்பில் Amazon Originalஇல் வெளியாகவுள்ள, The Family Man Season-2 முன்னோட்டம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

எவ்வாறெனினும், முன்னோட்டத்தில் காட்டப்படும், தமிழீழ விடுதலைப் புலிகளுடைய சீருடை, இலங்கை வரைபடம், சென்னை கதைக்களம் என அனைத்து விடயங்களையும் வைத்து எதிர்மாறான விமர்சனங்களும் வெளியாகியுள்ளன.

குறிப்பாக புலிகள் அமைப்பையும், தமிழகத்தையும் தவறாக சித்தரிக்கும் வகையில் கதை அமைந்துள்ளதாக தமிழ்த் தேசியவாதிகள் மற்றும் செயற்பாட்டாளர்கள் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.