பயணத் தடையை நீக்கத் தீர்மானம்

63

நாடு முழுவதிலும் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத் தடையை திங்கட்கிழமை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஜூன் 14 திங்கள் அதிகாலை 4 மணிக்கு பயணத்தடை நீக்கப்படுமென, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.