ஷகிப் அல் ஹசனின் “அசிங்கமான நடத்தை“ காணொளி வெளியானது

51

டாக்காவில் நடைபெற்று உள்ளூர் இருபதுக்கு-20 போட்டியொன்றின்போது பங்களாதேஷின் சகலத்துறை வீரர் ஷகிப் அல் ஹசன் அவரது அசிங்கமான நடத்தை காரணமாக விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.

நடுவரின் தீர்ப்புடன் உடன்படாத ஷகிப் அல் ஹசன் விக்கெட்டுகளை பிடிங்கி எறியும் காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி விமர்சனங்களை தோற்றுவித்துள்ளது.