பயணத்தடை இரு நாட்களுக்கு நீக்கம், அறிவிப்பு வெளியானது

137

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத் தடை, எதிர்வரும் 21ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மீண்டும் 23ஆம் திகதி இரவு 10 மணி முதல் 25ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை பயணத்தடை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாகாணங்களுக்கிடையில் போக்குவரத்து கட்டுப்பாடு பொது நிகழ்ச்சிகள் மற்றும் கேளிக்கை நிகழ்வுகளுக்கு தொடர்ந்தும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.